Tag: டெல்லி:

மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில், டெல்லி அணி வெற்றி

மும்பை: மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில், குஜராத் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், குஜராத் –…

ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியீடு… சிஎஸ்கே ஆடும் போட்டிகள் விவரம்…

சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. போட்டியானது அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 இடங்களில் நடைபெறும் என…

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லி, ராஜஸ்தானும் குலுங்கியது…

டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்பு தலைநகர் டெல்லி, ராஜஸ்தானிலும் எதிரொலித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின- இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவுக்கு வந்தனர். இன்று பிற்பகல் (செவ்வாயன்று)  நேபாளத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்…

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணமாகியுள்ளார். கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக…

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

சென்னை: பரபரப்பான சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.20 மணிக்கு டெல்லி செல்கிறார். பேரவையில் கவரனர் ஆற்றிய உரை தொடர்பாக, தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில் ,டெல்லியில் நேற்று ஜனாதிபதியை திரௌபதி முர்முவை டி.ஆர்.பாலு உள்பட…

சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் – டெல்லி கிரிகெட் அசோசியேஷன் தகவல்

உத்தரகாண்ட்: சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது சொந்த ஊரான டேராடூனுக்கு சொகுசு காரை ஒட்டிச் சென்றார் ரிஷப்…

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 4-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம்…

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர்

சென்னை: ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு…

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி, ஆனந்த் விஹார் மற்றும் அசோக் விஹாரில் நேற்று மாலை நிலவரப்படி…

உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம்

புதுடெல்லி: உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது. அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலை ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் (State of Global Air) சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும் கொல்கத்தா இரண்டாவது இடத்திலும்…