Tag: டெல்லி:

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி, ஆனந்த் விஹார் மற்றும் அசோக் விஹாரில் நேற்று மாலை நிலவரப்படி…

உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம்

புதுடெல்லி: உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது. அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலை ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் (State of Global Air) சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும் கொல்கத்தா இரண்டாவது இடத்திலும்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லி பயணமாக உள்ளார். சென்னையில் இருந்து இன்று இரவு புதுடெல்லி செல்லும் முதல்வர், நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து தெரிவிக்க உள்ளார். பின்னர்,…

ஆகஸ்ட் 16ல் டெல்லி பயணமாகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்றைய தினம் டெல்லியில் உள்ள இல்லத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க…

ஓபிஎஸ் இன்று இரவு டெல்லி பயணம்

சென்னை: ஓபிஎஸ் இன்று இரவு டெல்லி பயணம்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை எழுந்துவரும் நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு பன்னீர்செல்வம்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து இன்று இரவு டெல்லி செல்கிறார். ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றும் சூழலில், ஆளுநரின் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி செல்லும் அவர், நாளை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க…

ஐபிஎல் 2022 : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7…

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்…

ஐ.பி.எல். 2022: ஹைதராபாத் அணிக்குக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐ.பி.எல். 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கி விளையாடிய டெல்லி அணி…

ஐபிஎல் 2022: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 20…