- Advertisement -spot_img

TAG

டி.ஆர்.பாலு

நீட் விலக்கு மனு : தமிழக எம் பிக்களை சந்திக்க அமித்ஷா மறுப்பு

டில்லி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மனுவை அளிக்க வந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ...

நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம்.: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க...

தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா : திமுக கேள்வி

டில்லி மக்களவையில் தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கேள்வி எழுப்பினார். தற்போது டில்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் நடந்து வருகிறது.  இந்த தொடரில்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு! மத்தியஅரசு அரசு

டெல்லி: தமிழகத்திற்கு கூடுதலாக யூரியா உரம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதிய நிலையில்,அவரத  கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு செய்து...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்க திமுக எதிர்ப்பு

சென்னை தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அணுமின் உலை கழிவுகள் அப்புறப்படுத்தல் உலக அளவில் கடும் பிரச்சினையாக...

நாடாளுமன்றத்தில் 13 பிரச்சினைகள் குறித்து  கேள்வி எழுப்ப உள்ளோம்  – டி.ஆர் பாலு 

சென்னை:  நாடாளுமன்றத்தில் 13 பிரச்சினைகள் குறித்து  கேள்வி எழுப்ப உள்ளோம் என்று  நாடாளுமன்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர்  டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், 19  நாள் நடைபெற உள்ள...

டி.ஆர்.பாலு – அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா

சென்னை: திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா...

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் மோடி, மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார் – டி.ஆர்.பாலு

சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, நிஜத்தில் மனசாட்சிக்கு விரோதமாக மக்களின் மத்தியில் நடந்து கொள்கிறார் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறினார். நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளான நேற்று...

மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்

சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரிடம்  டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார். மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு...

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா…

சென்னை: மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் உள்ளது.  நேற்று 3,914 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து...

Latest news

- Advertisement -spot_img