Tag: சென்னை மாநகராட்சி

கேட்பாரற்று நின்ற வாகனத்தை விற்று சிசிடிவி அமைக்க காவல்துறைக்கு  நிதி அளித்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை நகரச் சாலைகளில் கேட்பாரற்று நின்ற வாகனங்களை ஏலத்தில் விற்ற மாநகராட்சி சிசிடிவி காமிரா அமைக்க காவல்துறைக்கு நிதி வழங்கி உள்ளது சென்னை மாநகர சாலை…

கட்டுமான கழிவு பொருட்களை சுத்திகரிக்க புதிய வழி: சென்னை மாநகராட்சி அமைக்கும் 2 சுத்திகரிப்பு நிலையங்கள்

சென்னை: சென்னையில் கட்டுமான கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க, 2 நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டப்படுகிறது. அதற்காக அங்கு…

அராஜக ஆக்கிரமிப்பு! சென்னையில் 210 நீர்நிலைகளை காணவில்லை! மாநகராட்சி அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னை பெருநகர பகுதிகளில் 210க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எந்தெந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன என்ற விவரங்கள் வருவாய்துறையினரிடம்…

மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: சென்னை பெண்களே உஷார்

சென்னை: தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளைக்குள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க…

டெங்கு காய்ச்சல்: இன்று முதல் அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்!

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை அடுத்து நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு…

சென்னையில் ‘அம்மா’  தியேட்டர்

சென்னை: சென்னையில் செனாய் நகர், திநகர் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக அம்மா திரையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஏழை, எளிய, நடுத்தர…

10ம் வகுப்பு தேர்வில்  சென்னை மாநகராட்சி மாணவிகள் சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சென்னை மாநகராட்சியை சேர்ந்த சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான…