தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம்! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, தினமும் 8லட்சம் பேருக்கு…