கூட்டணி கலாட்டா -தொடர்1: கூட்டணி கட்சிகளை வேண்டா விருந்தாளியாக நினைக்கும் திமுக தலைமை….
2021 சட்டமன்றத் தேர்தல் சரியாக இன்னும் 3 மாதங்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை…