14/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 38,667- பேருக்கு கொரோனா பாதிப்பு 480பேர் உயிரிழப்பு…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 38,667- பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 480- பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…