தலித் தாக்குதல்: மோடி மவுனம் சாதிப்பது ஜனநாயகத்தின் மாண்பை குலைப்பதாகும்! குஜராத் காங்கிரஸ் விமர்சனம்
புதுடெல்லி: மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. குஜராத், பீகார், உ,பி போன்ற மாநிலங்களில் தலித்கள் தாக்கப்பட்டதும், அதன் காரணமாக…