Tag: எடப்பாடி பழனிச்சாமி

டிரம்ப், போல்சோனாரோவைத் தொடர்ந்து நெதன்யாகு மோடிக்கு நன்றி…

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவி செய்த பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி…

உயிர் காக்கும் பணியே உயர்வான பணி! மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில உரிமைகளைப் போற்றிடுவோம், உயிர் காக்கும் பணியே உயர்வான பணி என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…

அரசு பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாற்றம்… பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் 15 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய (07-04-2020) நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது. இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

கொரோனா நிதியாக தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி பிடித்தம்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக…

விவசாயிகளுக்கு புதிய சலுகைகள், மாவட்டந்தோறும் அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு… முழு விவரம்

சென்னை: கொரோனா தொடர்பாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில்கொண்டு தமிழகஅரசு பல்வேறு புதிய…

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு! முதல்வர் தகவல்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காலை தலைமைச்செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில்…

தமிழகம் புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு…

சென்னை: தமிழகத்தில் வரும் 27ந்தேதி தொடங்கவிருந்த 10வது வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு…

மகிழ்ச்சி: விவசாயி-ஆக மாறிய எடப்பாடி, வயலில் இறங்கி நாற்று நட்டார்….

சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. முன்னதாக விழாவுக்கு சென்ற முதல்வருக்கு வழிநெடுக விவசாயிகள்…