Tag: எடப்பாடி பழனிச்சாமி

சென்னையில் மீண்டும் தீவிரம்: பெருங்குடியில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 40பேருக்கு கொரோனா!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 40…

அரசியல் கட்சியினர் மாஸ்க் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது என்றும், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று…

தேமுதிக-வின் தேய்ந்து வரும் அரசியல் எதிர்காலம் – ஒரு அலசல்

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நடிகர் விஜயகாந்த் என்ற தனிநபரின் பிம்பத்தாலும், ஆளுமையாலும் செப்டம்பர் 14 , 2005 உதயமான கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்.…

சட்டமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும்! தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் சாபம்…

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்திதத, தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று ஆவேசமாக கூறினார்.…

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…

சென்னை: 1,373 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு…

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப்போவது யார்? முதியோர்களா – இளைஞர்களா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…

திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?

‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

இன்று இரவு சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…! நாளை எடப்பாடியுடன் சந்திப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருகிறார். தொடர்ந்து…

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகநாடுகளை…

தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ் நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைக்கிறார்! வேல்முருகன்

சேல்ம்: தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ் நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைக்கிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக…