Tag: எடப்பாடி பழனிச்சாமி

2017ல் எடப்பாடி ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு எடப்பாடி அரசும், மோடி அரசும் பொறுப்பு என்றும், தமிழகத்தில் 2017ல் எடப்பாடி ஆட்சியில்தான் நீட் தேர்வு…

தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

சென்னை: இந்த ஆண்டு தமிழ் நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா ? தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக…

14-ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! ஓபிஎஸ் ஈ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு…

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கட்டம் வருகின்ற 14.06.2021 திங்கட் கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள்,…

மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும்! மோடிஅரசுக்கு வக்காலத்து வாங்கும் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஒன்றியஅரசு என அழைக்கக்கூடாது, மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும், மக்கள் அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,…

8 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தனி ஆலோசனை…. அதிமுகவில் பரபரப்பு…

சென்னை: அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 8 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தோல்விக்கு…

கொரோனா உயிரிழப்பு குறைத்து காட்டப்படுகிறது! ஸ்டாலின் அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

சேலம்: தமிழகஅரசு கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம்…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.…

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் முன்னாள் முதல்வர்…

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிறார். தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று…

தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியுடன் ஆலோசனை

சேலம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை…

தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து…

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக…