- Advertisement -spot_img

TAG

அரசு

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை:  மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்ட சூழலில், இந்த உயர்வுக்கு ஒன்றிய  அரசுதான் காரணம் என்று அவர் குற்றம்...

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் செரோடைப் – 2 டெங்கு – ஒன்றிய அரசு எச்சரிக்கை 

புதுடெல்லி:  தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செரோடைப் - 2 வகை டெங்குகாய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாக மத்திய...

சென்னை அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து 

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளிப்புற மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர் 8வது தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது....

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி...

அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – பெல்ஜியம் அரசு அறிவிப்பு 

பிரஸ்ஸல்ஸ்:  அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. சயின்சானோ பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கோவிட் -19 தடுப்பூசி புள்ளிவிவரங்களின்படி,  8.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து...

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

சென்னை: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்று  வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்றும், செம்மஞ்சேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 91.04 ஏக்கர் நிலம்...

உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம் இடம் பெற்ற சர்ச்சை:  பிரியங்கா காந்தி  கடும் விமர்சனம்

புதுடெல்லி:  உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம் இடம் பெற்ற சர்ச்சை குறித்து    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  கடும் விமர்சனம் செய்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் அடையும் மாற்றங்கள்...

கொரோனா காலத்தில் அரசு தோல்வியடைந்ததால் குஜராத் முதல்வர் நீக்கப்பட்டார்: பாரத் சோலங்கி

அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான  மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும்  நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது...

பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து...

“முத்திரை நாணயங்கள் ஆய்வு முடிவை வெளியிடாத ஒன்றிய அரசு” : நாடாளுமன்ற உறுப்பினர்.சு. வெங்கடேசன் விமர்சனம்

மதுரை:  கீழடியில் ASI நடத்திய அகழாய்வில் 11 முத்திரை நாணயங்கள் கிடைத்தன. அதன் ஆய்வு முடிவை இன்று வரை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்.சு. வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ்...

Latest news

- Advertisement -spot_img