பக்கத்து மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் – தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது! திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: பக்கத்து திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் – தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என அமைச்சர் இல்ல திருமண விழாவில் மணமக்களை…