சென்னை:
திமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு இன்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் தற்காலிக கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு இன்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.