12நாட்கள் மாசித் திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேறியது.. வீடியோ
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி, இன்று கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்படி கோவில் கொடி மரத்தில்…