Category: videos

வேலைக்கார பெண் தாக்கப்பட்ட விவகாரம்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல் – வீடியோ

சென்னை: வீட்டு வேலை சய்த பட்டியலின இளம்பெண் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர்…

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் புகலிடமான ஏமன் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை… வீடியோ

சூயஸ் கால்வாயில் இருந்து செங்கடல் வழியாக கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல் சேவையில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உலகில் விலைவாசி உயர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு…

ராகுல் முன்னிலையில், தனது கட்சியுடன் காங்கிரஸில் இணைந்தார் முதல்வரின் சகோதரி – ஆந்திராவில் அதிர்ச்சி…

டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி,.ஒய்எஸ் ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியுடன் அதிரடியாக காங்கிரசில் இணைந்துள்ளார். இது ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

திருச்சி பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்! வீடியோ

திருச்சி: ரூ.1.100 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி விமான முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விமான முனையத்தின் முகப்பு தோற்றம்,…

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி! ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்பு… வீடியோ

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாரின்…

2024ஐ பீதியுடன் வரவேற்ற ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும் மக்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டாம் என்று அறிவுரை… வீடியோ

ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சில இடங்களில் 5 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தது. மத்திய ஜப்பானின் இஷிகாவா,…

ஏற்றம் தரும் 2024 புத்தாண்டு: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர் திருமதி வேதாகோபாலன் 12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எக்ஸ்போசாட்’ செயற்கைகோளுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி-58’ ராக்கெட்! வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: எக்ஸ்போசாட் செயற்கை கோள் உள்பட 11 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் எக்ஸ்போசாட்…

2024 புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான வேதாகோபாலன் 12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் மேஷம், ரிஷபம், மிதுனம்…

விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் மதியம் 1மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு…

சென்னை: மறைந்த விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் இறுதிஊர்வலம் மதியம் 1மணி அளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய…