அமமுகவில் இணைந்தார் ராஜவர்மன்! அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களில் முதல் விக்கெட் காலி… மீதமுள்ள 40?
சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், இன்று டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று…