சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி,  இந்திய கம்யூனிஸ்டு கட்சி
  1. வால்பாறை ,
  2. சிவகங்கை
  3. திருத்துறைப்பூண்டி
  4. பவானிசாகர்
  5. திருப்பூர் வடக்கு
  6. தளி