கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம்… ஸ்டாலின் கடிதம்…
சென்னை: கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம் என திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும்…