குடும்பத்தினருக்கு கொரோனா: பிரசாரத்தின்போது, பிரேமலதாவை கொரோனா பரிசோதனைக்கு அழைத்த அதிகாரிகள்… பரபரப்பு
விருத்தாசலம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த நிலையில், அவரை, கொரோனா பரிசோதனைக்கு வர சுகாதார்துறையினர் அழைப்பு விடுத்தது சர்ச்சையானது. இதனால்…