அரக்கோணம் அருகே பாமகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் தடுத்து நிறுத்தம்… பரபரப்பு
சென்னை: அரக்கோணம் அருகே பாமகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பாமகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.…