கமல் கட்சியில் இருந்து துணைத்தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் உள்பட பலர் விலகல்…
சென்னை: மநீம கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் உள்படமுக்கிய நிர்வாகிகள் விலகி உள்ளனர். கட்சியை விட்டு விலகிய மகேந்திரன், கமல்ஹாசனை சிலர் தவறான வழிநடத்துகிறார்கள்ற என…