கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற 14 முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அமைச்சரவையிலும் வாய்ப்பு…
சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை நாளை காலை பதவி ஏற்க உள்ள நிலையில், கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற 14 முன்னாள் அமைச்சர்கள் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற்றளளனர்.…