சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலினின் இன்றைய நிகழ்ச்சி நிரல் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா மற்றும் தலைமைச்செயலக நிகழ்வுகள்  குறித்த விவரம் 

வீட்டில் இருந்து புறப்பட்டு 9 to 10.30 மணி

1. ஆளுநர் மாளிகை

10.45 to 12.10 மணி

2. கலைஞர் நினைவிடம்

3. பெரியார் திடல்

4. பேராசிரியர் இல்லம்

5. கோபாலபுரம்

6 .சி.ஐ.டி வீடு

12.10 மணிக்கு

7 .தலைமைச்செயலகம்

4 to 7 மணி

தலைமைச்செயலகம்

1. அமைச்சரவைக் கூட்டம்

2.மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.