பொதுமக்கள் சொந்த ஊரில் ஓட்டுப்போடும் வகையில் சென்னையில் இருந்து நாளை முதல் 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் வாக்களிக்கும் வகையில், சென்னையில் இருந்து 3ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட இருப்பபதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல்…