என் அப்பாவின் மரணத்திற்கு நீதி கேட்கவே பாமகவுக்கு எதிரான பிரசாரம்! காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை பேச்சு…
காஞ்சிபுரம்: என் அப்பாவின் மரணத்திற்கு நீதி கேட்கவே பாமகவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுகிறேன் மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை ஆவேசமாக கூறினார். அதிமுக…