Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.72 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,72,985 ஆக உயர்ந்து 14,907 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 16,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95.20 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,73,035 உயர்ந்து 95,20,134 ஆகி இதுவரை 4,83,958 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,035…

கொரோனா சிகிச்சைக்காக குறைந்த கால அளவிலான பாலிசிகளை உருவாக்க ஐஆர்டிஏ அனுமதி…

டெல்லி: கொரோனா சிகிச்சைக்காக குறைந்த கால அளவிலான பாலிசிகளை கொண்டுவர, மருத்துவ காப்பீடு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ அனுமதி வழங்கி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி…

சென்னையில் இன்று (24ந்தேதி) 1,654 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 1,654 பேர் சென்னையைச் சேரந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் கொரோனா தொற்று பாதித்தோரின்…

தமிழகத்தை வெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா… இன்று, இதுவரை இல்லாத அளவுக்கு 2,865 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது. இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த…

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளலாம்.. அரசாணை வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு…

மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் அதிக பாதிப்பு! முதல்வர் விளக்கம்

சென்னை: மக்களிடையே உரையாற்றி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா…

மண்டலங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட பேருந்து போக்குவரத்துக்கு தடை… முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து ஏற்கனவே தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மண்டலங்களுள் இடையேயான போக்குவரத்து மீண்டும் தடை செய்யப்படுவதாக தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

மதுரை மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்.. எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவரை தடுக்கும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…

மதுரையில் மேலும் 94 பேருக்கு கொரோனா; விதிமீறிய 43 கடைகளுக்கு சீல்

மதுரை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், விதிமீறி கடைகளை திறந்த 43 கடைகளுக்கு…