Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
News

மதுரையில் மேலும் 94 பேருக்கு கொரோனா; விதிமீறிய 43 கடைகளுக்கு சீல்

Jun 24, 2020

மதுரை:

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில்  இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும்,  விதிமீறி கடைகளை திறந்த 43 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் பறவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  மொத்த பாதிப்புகள் 1,084 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 405 பேர் இதுவரை குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும் நேற்று வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 574 ஆக இருந்த நிலையில், இன்று 670 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்,  முறையாக ஊரடங்கு உத்தரவை பின்பற்றப்படாமல், தனிமனித இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணியாமல் செயலபட்ட பழக் கடைகள், டீ கடை மற்றும் பேக்கரி உள்ளிட்ட 43 கடை களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மாநகர காவல் துறையினரும் சீல் வைத்துள்ளனர்.

Post navigation

கொரோனா பரிசோதனையில் சாதனை படைத்த இந்தியா: ஒரே நாளில் 2லட்சத்துக்கும் அதிகமான சோதனைகள்…
மதுரை மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்.. எடப்பாடி அறிவிப்பு

Related Post

News

இன்று அதிகாலை தஜிகிஸ்தான் மற்றும் திபெத்தில் நில நடுக்கம்

News

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

News

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…

உலகம்

videos உலகம் வீடியோ

50 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 28 பேர் பலி… வியட்நாமின் ஹா லாங் கடலில் விபத்து… வீடியோ

July 19, 2025 Sundar
இந்தியா உலகம்

5 ஜெட் விமானங்கள் இந்தியா – பாக் போரின் போது சுட்டுவீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறுவது உண்மையா ? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

July 19, 2025 Sundar
உலகம்

மிஸ் கோல்ஃப் : 80000 நிர்வாண வீடியோக்கள் மூலம் பௌத்த துறவிகளிடம் ரூ 102 கோடி மொட்டையடித்த தாய்லாந்து பெண் கைது…

July 18, 2025 Sundar
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை உள்ளது… வெள்ளை மாளிகை மருத்துவர்கள் தகவல்…

July 18, 2025 Sundar
உலகம்

எரிமலை வெடித்து சிதறியதால் ஐஸ்லாந்தில் பீதி

July 17, 2025 mullai ravi

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer