Category: News

ஈ.வி.கே.எஸ் 2 நாளில் வீடு திரும்புவார் – காங்கிரஸ் பிரமுகர் சிவராமன்

சென்னை: ஈ.வி.கே.எஸ் 2 நாளில் வீடு திரும்புவார் என்று காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,…

தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில், ரூ.33,75,773 ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில், ரூ.33,75,773 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள…

பால் கொள்முதல் விலை விவகாரம் : அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன் இன்று பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு…

உலகளவில் 68.18 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் சமீப காலமாக இன்புளுயன்சா வைரஸ்…

கேரளாவில் அரசு பேருந்து- கார் மீது மோதி பயங்கர விபத்து

பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர்…

வன்முறையை தூண்டியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில்…

உலகளவில் 68.02 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

டெல்லி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். டெல்லியில், புதிய…

முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி ஆளுநர் ஆளுநர் ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர்…