சென்னை:
முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி ஆளுநர் ஆளுநர் ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்தில், நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.