கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள்; உண்மையை தெரிவியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…
சென்னை, கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள், வெளிப்படையாக செயல்படுங்கள். மக்களை காப்பாற்றுவோம் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் அறிவுரை…