Category: News

ஆந்திராவில் மே 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…

அமராவதி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆந்திராவில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.…

இந்தியாவுக்கு மிகப் பெரிய விநியோகமாக சீனா அனுப்பிய 3,600 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

டில்லி இந்தியாவுக்குச் சீனாவில் இருந்து 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மிகப் பெரிய விநியோகமாக டில்லி அனுப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று…

மாவட்ட நீதிபதி மரணம் எதிரொலி: மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்தி வைக்க உத்தரவு…

சென்னை: நெல்லை மாவட்டத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றப் பணிகள் மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது…

மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்! ரஜினிகாந்த்

சென்னை: கொரொனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் , மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி! ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டும் நிதி…

தமிழகஅரசின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1கோடி, எம்.பி., எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியாக அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசின் பொதுநிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடியுடன், எம்.பி., எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின்…

ரஷியாவில் இருந்து இந்தியா வந்தடைந்தது மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்….

ஐதராபாத்: இந்தியா மக்களின் தேவை கருத்தில்கொண்டு, ரஷியாவில் இருந்துஸ் புட்னிக் -வி தடுப்பூசிகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ஏற்கனவே முதல் தொகுப்பு வந்தடைந்துள்ள நிலையில், இன்று…

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி – வீடியோ

புதுச்சேரி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்பினார். நடைபெற்று முடிந்த…

டிஆர்டிஓ தயாரித்த கொரோனா எதிர்ப்பு மருந்து: ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன் இணைந்து வெளியிட்டனர்…

டெல்லி: டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தயாரித்துள்ள 2-DG, கொரோனா எதிர்ப்பு மருந்து இன்று வெளியிடப்பட்டது. இதை மத்திய சுகாதாரம் மற்றும்…