ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 27 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா…
திருப்பூர்: கொரோனா முழு ஊரடங்கிலும் தொழில்நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்ககப்பட்டுள்ள நிலையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 27 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுஉள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு…