வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,24,06,033 ஆகி இதுவரை 37,05,977 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,88,567 பேர் அதிகரித்து மொத்தம் 17,24,06,033 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,939 பேர் அதிகரித்து மொத்தம் 37,05,977 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,54,47,026 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,34,53,030 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,974 பேர் அதிகரித்து மொத்தம் 3,41,54,305 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 514 அதிகரித்து மொத்தம் 6,11,020 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,79,86,511 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,105 பேர் அதிகரித்து மொத்தம் 2,84,40,988 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,899 அதிகரித்து மொத்தம் 3,38,013 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,63,82,897 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94,509 பேர் அதிகரித்து மொத்தம் 1,67,20,081 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,394 அதிகரித்து மொத்தம் 4,67,706 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,51,68,330 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,743 பேர் அதிகரித்து மொத்தம் 56,85,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 96 அதிகரித்து மொத்தம் 1,09,758 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 53,71,901 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,181 பேர் அதிகரித்து மொத்தம் 52,63,697 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 112 அதிகரித்து மொத்தம் 47,768 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,31,453 பேர் குணம் அடைந்துள்ளனர்.