Category: News

பிரதமர் மோடி இன்று மாலை 5மணிக்கு மக்களிடையே உரையாற்றுகிறார்…

டெல்லி; பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பிரதமர் அலுவலகம் அறிவித்து…

07/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை 22,37,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், இதுவரை 5,16,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் சென்னை உள்பட சில மாவட்டங்களில்…

தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்! முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், புதிய கல்வியாண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை…

கொரோனா சிகிச்சைக்கான வழிமுறைகளை அடிக்கடி மாற்றுவதால் மருத்துவர்கள் கவலை

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய சிகிச்சை முறை இதுதான் என்று இன்றுவரை எந்த ஒரு சிகிச்சை முறையும் வரையறுக்கப்படவில்லை. ஐடிராக்சி-க்ளோரோகியூனோன் என்ற மருந்து பலனளிப்பதாக ஆரம்பத்தில்…

ஊரடங்கு தளர்வு எதிரொலி: சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களின் சேவை அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் இருந்து இன்றுமுதல் பல்வேறு தளர்வுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களின் சேவை அதிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.…

07/06/2021-10 AM: இந்தியாவில் வெகுவாக குறைந்தது கொரோனா: 1,00,636 பேருக்கு பாதிப்பு, பலி180

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 100,36 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 180 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா…

வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது எப்படி…. அதிர்ச்சி ரிப்போர்ட்

சீனாவின் வுஹான் மகாணத்தில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தின் அருகில் இருக்கும் இறைச்சி சந்தையில் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 30…

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உடலில் 7 மாதத்தில் 32 முறை உருமாறிய கொரோனா

தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதித்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 300 பேரின் பரிசோதனை தரவுகள் தீவிர…

கொரோனா தடுப்பூசி சோதனை : டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தேர்வு

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கான குழந்தைகளைத் தேர்வு செய்யும் பணி தொடங்குகிறது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…