Category: News

சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம்! அதிமுக தீர்மானம் – முழு விவரம்…

சென்னை: இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என…

‘மிஷன்2024:’ மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர் பிரசாந்த் கிஷோர். மோடி அரசின் அநாகரிகமான அரசியல் அவலங்களை கடுமையாக எதிர்த்து வருவதுடன், 2024ம் ஆண்டு…

நீட் தேர்வு: தமிழகஅரசு அமைத்த நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழகஅரசு நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.…

14/06/2021: சென்னையில் கொரோனா – மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவரும் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வந்துள்ளனர். இவர்களில்…

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75% முதல் 95% நோய் எதிர்ப்பாற்றல்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75% முதல் 95% நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங்…

கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! ஊரடங்கு தளர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம் என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வெளியிட்டு உள்ளார். அதில், கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்ப…

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை ‘வெப் சிரீஸாக’ எடுக்கிறாரா ஷாருக்கான்?

மும்பை: பிரபல அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாறை வெப்சிரீஸாக…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 14.92 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,92,152 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,362 அதிகரித்து மொத்தம் 2,95,07,438 பேர்…

பாலியல் குற்றங்களில் இருந்து 65% குற்றவாளிகள் ‘எஸ்கேப்….!’ ‘போக்சோ’ சட்டத்தில் ஓட்டையா? காவல்துறையினரின் கையாலாகாத்தனமா?

டெல்லி: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க இந்தியாவில் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தில் இருந்து, 65%க்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து வந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய…

தமிழகத்தில் இன்று முதல் தேநீர்க்கடைகள் திறப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு…