பாரத் பயோடெக் நிறுவனம் செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு
சென்னை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…