Category: News

தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களில் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் வெளியாக வாய்ப்பு….

சென்னை: ‘நீட் தேர்வு தேதியை மத்தியஅரசு அறிவித்துள்ள உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு மதிப்பெண் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றின் 2வது…

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி பயணமாகிறார்…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி பயணமாகிறார். அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்…

கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு…

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ள சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

அனைவரையும் அரவணைத்து செல்வேன்! சென்னை புறப்பட்ட பாஜக அண்ணாமலை சொல்கிறார்…

சென்னை: கட்சியின் இளம் தலைவர், மூத்த தலைவர் என அனைவரையும் அரவணைத்து செல்வேன்; தமிழ்நாட்டில் பாஜக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என தமிழ்நாடு பாஜக மாநில…

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கோவாக்சின் தயாரிக்க தயாராகிறது  பாரத் பயோடெக்…

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்தபாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தயாராக உள்ளது. இதற்கான அனுமதி மத்தியஅரசிடம் இருந்து கிடைத்ததும் பணிகள்…

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 38,34,22,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர் என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தடுப்பூசி…

14/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 2,505 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 160 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு வெளியிட்ட…

14/07/2021: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், தொற்றால்…

பள்ளிகள் திறப்பு எப்போது? 16ந்தேதி கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 16ந்தேதி கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னதாக இன்று அனைத்து மாவட்ட முதன்மைக்…

கொரோனா பொருளாதார சீர்கேடு : பழைய நகைகளை விற்கும் இந்தியர்கள்

டில்லி இந்தியாவில் கொரோனாவால் கடும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பலர் பழைய தங்க நகைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பல நிறுவனங்கள்…