தடுப்பூசிக்கு எதிரான வானொலி அறிவிப்பாளருக்கு கொரோனாவால் மன மாற்றம்
வாஷிங்டன் தடுப்பூசிக்கு எதிராகப் பேசி வந்த வானொலி அறிவிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது ஆதரவாளர் ஆகி உள்ளார். அமெரிக்காவில் தென்னிஸ் பகுதியைச் சேர்ந்தவர் பில் வாலண்டைன்.…