சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 126 பேரும் கோவையில் 169 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,808 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,48,497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,911 பேர் உயிர் இழந்து 24,91,222 பேர் குணம் அடைந்து தற்போது 24,364 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,37,124 பேர் பாதிக்கப்பட்டு 8,310 பேர் உயிர் இழந்து 5,27,253 பேர் குணம் அடைந்து தற்போது 1,511 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 169 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,28,169 பேர் பாதிக்கப்பட்டு 2,158 பேர் உயிர் இழந்து 2,23,878 பேர் குணம் அடைந்து தற்போது 2,133 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,61,323 பேர் பாதிக்கப்பட்டு 2,395 பேர் உயிர் இழந்து 1,57,732 பேர் குணம் அடைந்து தற்போது 1,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Patrikaidotcom, tamilnews, Corona, tn, affected, district wise, 25/07/2021, தமிழகம், கொரோனா, பாதிக்கப்பட்டோர், மாவட்டம் வாரி