அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு – ராதாகிருஷ்ணன்
சென்னை: அக்டோபர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இரண்டாவது அலையில்…