18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

Must read

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 204 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 26,43,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 35,310 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில்,  25,91,480 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 16,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று புதிதாக 204 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 54,74,78 ஆக உயர்ந்துள்ளது. இன்று எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதன்மூலலம் மொத்த உயிரிழப்பு  8,447 ஆக தொடர்கிறது. இன்று 215 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 53,70,90 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 1941 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 15
செங்கல்பட்டு 101
சென்னை 204
கோவை 201
கடலூர் 35
தர்மபுரி 29
திண்டுக்கல் 10
ஈரோடு 139
கல்லக்குறிச்சி 45
காஞ்சிபுரம் 37
கன்னியாகுமரி 31
கரூர் 17
கிருஷ்ணகிரி 33
மதுரை 15
மயிலாடுதுறை 18
நாகப்பட்டினம் 37
நாமக்கல் 62
நீலகிரி 30
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 15
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 13
சேலம் 69
சிவகங்கை 16
தென்காசி 5
தஞ்சாவூர் 91
தேனி 12
திருப்பத்தூர் 10
திருவள்ளூர் 56
திருவண்ணாமலை 28
திருவாரூர் 38
தூத்துக்குடி 13
திருநெல்வேலி 22
திருப்பூர் 94
திருச்சி 47
வேலூர் 21
விழுப்புரம் 20
விருதுநகர் 7

More articles

Latest article