ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து…
டெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…