Category: News

நவம்பர் 30 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு : தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை தமிழகத்தில் நவம்பர் 30 வரை கொரோனா ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடும் பாதிப்பு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,271 பேர் பாதிப்பு – 12.55 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,55,904 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 11,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,271 பேர்…

தமிழகத்தில் 50000 இடங்களில் 8 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை இன்று தமிழகத்தில் 8 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50000 இடங்களில் தொடங்கி உள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.…

13/11/2021 7PM: சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து, அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

13/11/2021 Corona Status: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,850 பேர் பாதிப்பு, 555 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,850 பேர் பாதிப்பு, 555 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்று…

கொரோனா கால சிறப்பு ரயில்களுக்கு டாடா: இனிமேல் பழைய நடைமுறைப்படி ரயில்கள் இயக்க முடிவு…

சென்னை: கொரோனா கால சிறப்பு ரயில்களுக்கு இந்தியன் ரயில்வே டாடா சொல்லியுள்ளது. இனிமேல் பழைய நடைமுறைப்படி பழைய எண்களுடன் ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும்…

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்களை வெளியிட்டு மிகைப்படுத்துகிறது என தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல்…

தமிழகம் முழுவதும் நாளை 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் நாளை (14ந்தேதி) 8வதுவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

13/11/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 25.31 கோடியை தாண்டியது…

ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 25.31 கோடியை தாண்டியது. பலி எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும்,…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 114 பேரும் கோவையில் 108 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 812 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,13,216…