ஒமிக்ரான் உயிரிழப்பை கொரோனா தடுப்பூசி தடுக்கும் : பொது சுகாதாரத்துறை இயக்குநர்
சென்னை ஒமிக்ரான் வைரசால் ஏற்படும் உயிரிழப்பை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தடுக்க முடியும் என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட…