தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அறிகுறி பாதிப்பு 118 ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 653 பேருக்கு ஒமிக்ரான தொற்று பாதிக்கப்பட்டு…