12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி! மத்திய அரசு தகவல்
டெல்லி: கொரேனா தொற்று பரவலில் இருந்து சிறுவர்களை பாதுகாத்துக்கொள்ள வரும் மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத்திட்டமிட்டு இருப்பதாக தகவல்…