தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம்: கடந்த 15 நாளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை நான்கு மடங்கு அதிகரிப்பு…
சென்னை: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடந்த இரு வாரத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி…