Category: News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிப்ரவரி 19ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் கிடையாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிப்ரவரி 19ந்தேதி தடுப்பூசி மெகா முகாம் கிடையாது, அன்று நடைபெறுவதாக இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

12/02/2022: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா – கடந்த 24மணி நேரத்தில் 50,407 பேர் பாதிப்பு 804 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் மேலும் 50,407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 804 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் ….

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழகம் முழுவதும்…

11/02/2022: தமிழ்நாட்டில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் புதிதாக மேலும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மக்கள்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் போட்டி!

ராமநாதபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திமுக மற்றும் அதிமுக சார்பில் களமிறங்கி உள்ளனர். இது…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 58,077 பேர் பாதிப்பு – 15.11 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,11,321 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 58,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,077 பேர்…

ஒரே மாதத்தில் 54% சிறார்களுக்குத் தடுப்பூசி போட்ட மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சென்ற மாதம் 3 ஆம் தேதி…

ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம்

நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைகிறார் ரஜினிகாந்த். #Thalaivar169BySunPictures: ▶ https://t.co/EFmnDDnBIU…

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: என்ஐஏ விசாரணை கோருகிறார் அண்ணாமலை…

சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தேவை என மாநில பாஜக தலைவர்…