நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார்.

அனிருத் இசையமைக்கிறார் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.